×

டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவிவிலக வேண்டும்: சோனியா

டெல்லி: டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவிவிலக வேண்டும் என சோனியா காந்தி கூறினார். டெல்லி கலவரத்துக்கு மத்திய அரசும், உள்துறை அமைச்சருமே பொறுப்பு என குற்றம் சாட்டினார். உளவு பிரிவு அளித்த எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளாதது ஏன் என்றும் சோனியா கேள்வி எழுப்பினார்.


Tags : Union Home Minister ,riots ,Delhi ,Sonia Union ,Sonia ,Home Minister , Union Home Minister , resign , responsibility , Delhi riots: Sonia
× RELATED டெல்லியில் இன்று புதிதாக 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி