×

ஈரோட்டில் 17 வயது சிறுமியை வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை: மகிளா நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு: ஈரோட்டில் 17 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கார்த்திக் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெக்கானிக் கார்த்திக்கு சிறை தண்டனை மற்றும் ரூ. 25,000 அபராதம் விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : rape ,jail , A 17-year-old girl in Erode, convicted of rape, sentenced to 20 years
× RELATED அதிக போதையால் குடந்தை பெண் பலி?