×

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆரை தடை செய்ய வேண்டும்: குஷ்பு பேட்டி

சென்னை: சிஏஏ, என்ஆர்சி, என்பிஆரை தடை செய்ய வேண்டும் என நடிகையும், காங்கிரஸ் பேச்சாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார். மத ரீதியான பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக 60 நாட்களுக்கு மேல் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக இதுவரை பதில் இல்லை எனவும் கூறியுள்ளார்.


Tags : Khushboo ,NPR ,CAA ,NRC ,interview , CAA, NRC, NPR, Khushboo
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்