×

பேராசிரியை நிர்மலா தேவி மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி உள்பட 3 பேர் மீண்டும் ஆஜரான. பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மார்ச் 12-ம் தேதி மீண்டும் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Nirmala Devi , Prof. Nirmala Devi, Court
× RELATED இந்து மத உணர்வுகளை புண்படுத்தும்...