×

டெல்லியில் துப்பாக்கியுடன் நடமாட யாரையும் அனுமதிக்க முடியாது: அஜித் தோவல் எச்சரிக்கை

டெல்லி: டெல்லியில் துப்பாக்கியுடன் நடமாட யாரையும் அனுமதிக்க முடியாது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லி போலீஸ் மீது மக்களுக்கு ஏற்பாடு உள்ள அவநம்பிக்கையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். சிறுபான்மை சமூகத்தினருடன் டெல்லி நிர்வாகம் தொடர்பு கொண்டுள்ளதாக அஜித் தோவல் தகவல் தெரிவித்தார்.


Tags : No one ,Ajith Dowal ,Delhi , No one ,allowed, walk,gun,Delhi,Ajith Dowal warns
× RELATED எனது தந்தைக்கும் சகோதரருக்கும்...