×

ஷாஹீன்பாக் போராட்டம் தொடர்பான வழக்கில் தேவையில்லாத அம்சங்களை பற்றி விசாரிக்க போவதில்லை: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: ஷாஹீன்பாக் போராட்டம் தொடர்பான வழக்கில் தேவையில்லாத அம்சங்களை பற்றி விசாரிக்க போவதில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பொது சாலைகளில் காலவரையின்றி போராட்டம் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஷாஹீன்பாக் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags : Shaheenbach ,Supreme Court , Shaheenbach ,not going ,inquire , unnecessary aspects , agitation,Supreme Court
× RELATED கொரோனா கண்டுபிடிக்க பொது இடத்தில்...