×

2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை மருத்துவகல்லூரி மாணவர் ஒருவர் கைது

சென்னை: 2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை மருத்துவகல்லூரி மாணவர் தனுஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வந்த நிலையில் தனுஷை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai Medical College ,student , Chennai Medical College ,student arrested, impersonating ,NEET 2018
× RELATED கொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்