×

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள ஜெயின் மெட்டல்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் 2.வது நாளாக ஐ.டி சோதனை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள ஜெயின் மெட்டல்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் 2.வது நாளாக ஐ.டி சோதனை நடைபெற்று வருகிறது. ஜெயின் மெட்டல்ஸ் நிறுவனத்தின் 3 தொழிற்சாலைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : IT testing ,factories ,Jain Metals ,factory ,Chumkitpundi , IT test ,Jain Metals', factory ,Chumkitpundi
× RELATED தொழிற்சாலைகளுக்கு அனுமதி