×

டெல்லியில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை வரவழைக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் கடிதம்

டெல்லி: டெல்லியில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் கடிதம் அனுப்பியுள்ளார். டெல்லி காவல்துறையினரால் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என தெரிவித்தார்.


Tags : Army ,Delhi ,Amit Shah Kejriwal ,Amit Shah , Kejriwal writes , Amit Shah , summon army,contain violence in Delhi
× RELATED லடாக் எல்லையில் சீன ராணுவம்...