×

டெல்லியில் வன்முறையை ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல்

டெல்லி: டெல்லியில் வன்முறையை ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தெரிவித்துள்ளார். வன்முறை பகுதிகளுக்கு கூடுதல் போலீசார் மற்றும் துணை ராணுவம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


Tags : Delhi ,National Security Advisor Delhi: National Security Advisor , Delhi Violence, Police, National Security Advisor
× RELATED டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி