×

நடிகர் விஜய், அன்புசெழியன் வீடுகளில் நடந்த ஐ.டி. சோதனை ஆவணங்களை பெற்று அமலாக்கத்துறை ஆய்வு

சென்னை: நடிகர் விஜய், அன்புசெழியன் வீடுகளில் நடந்த ஐ.டி. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பெற்று அமலாக்கத்துறை ஆய்வு செய்கிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதா என்று அமலாக்கத்துறை ஆய்வு நடத்துகிறது.

Tags : Vijay ,IT actor ,Enforcement Inspection of Inspection Documents ,Inspection Department , Actor Vijay, Anubhaselyan, IT Inspection, Enforcement Department
× RELATED இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்...