×

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மருத்துவ கல்லூரியை சேர்ந்த 2-ம் ஆண்டு மாணவர், அவரது தந்தையிடம் சிபிசிஐடி விசாரணை நடத்துகிறது. 2018-ல் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர் பீகாரில் இந்தி மொழியில் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.

Tags : filing ,CBCIT ,NEET examination NEET examination , Need selection, abuse, case registration, CBCID
× RELATED தொழில்நுட்ப கோளாறு...