×

சிறந்த மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற கே.வி.ஜெயஸ்ரீக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சிறந்த மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற கே.வி.ஜெயஸ்ரீக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறினார். சிறந்த மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகள். சங்ககாலக் காட்சிகளை வைத்து மனோஜ் குரூர் எழுதிய மலையாள நூலின் நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற மொழிபெயர்ப்புக்காக இவ்விருது கிடைத்துள்ளது. அவரது மொழிபெயர்ப்புப் பணி தொடரட்டும் என கூறியுள்ளார்.


Tags : KV Jayasree ,Stalin , Sagitta Academy Award, KV Jayasree, Stalin, congratulations
× RELATED மாணவர்களாகிய உங்களுக்கு கல்வி எனும்...