×

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

மதுரை: கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. கும்பகோணத்தைச் சேர்ந்த புதியராஜா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.


Tags : High Court ,district ,Kumbakonam , High Court,dismissed case, declare,Kumbakonam, separate district
× RELATED சிலைக்கடத்தல் வழக்கில் டிஜிபி...