×

வடகிழக்கு டெல்லியில் மாஜ்பூர், பாபர்பூர், ஐப்ராபாத், பஜன்புராவில் கல்வீச்சு தீவைப்பு சம்பவங்களால் பதற்றம்

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் மாஜ்பூர், பாபர்பூர், ஐப்ராபாத், பஜன்புராவில் கல்வீச்சு தீவைப்பு சம்பவங்களால் பதற்றம் நிலவி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே 3-வது நாளாக மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. நேற்ற நடந்த வன்முறையில் ஒரு காவலர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 160 பேர் காயம் அடைந்துள்ளனர்.


Tags : incidents ,Delhi , Tense situation , north-east,Delhi
× RELATED பவானி சுற்று வட்டாரத்தில் கொளுத்தும்...