×

ரூ.21,300 கோடி மதிப்புக்கு இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்கள் வழங்க ஒப்பந்தம் கையெழுத்து: டிரம்ப் பேட்டி

டெல்லி: ரூ.21,300 கோடி மதிப்புக்கு இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்கள் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ராணுவத்துறையில் இந்தியாவுடன் மேலும் ஒத்துழைப்பை விரிவுப்படுத்த அமெரிக்கா ஆர்வமாக உள்ளது என கூறினார். இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்தார்.


Tags : Trump ,India , Trump Interviews ,Provide Military ,Logistics,India For Rs 21,300 Crore
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...