×

டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை தொடங்கும் முன் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் கூட்டாக பேட்டி

டெல்லி: கடந்த இரு நாட்கள் சிறப்பாக அமைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா வருகை தந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி கூறினார். டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பேச்சு வார்த்தை தொடங்கும் முன் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் கூட்டாக பேட்டியளித்தனர்.


Tags : Modi ,Trump ,talks ,residence ,Delhi Hyderabad ,President , The talks, Prime Minister Modi and President Trump, have been collectively interviewed
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...