×

டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரக்கன்று நட்டார் டொனால்ட் டிரம்ப்

டெல்லி: டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப், மனைவி மெலனியா மரக்கன்று நட்டனர். மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நினைவு பரிசாக காந்தி சிலை வழங்கப்பட்டது.


Tags : Donald Trump ,Gandhi Memorial in Delhi Donald Trump ,The Gandhi Memorial ,Delhi , Donald Trump ,Gandhi Memorial ,Delhi
× RELATED அமெரிக்க அதிபர் டொனால்டு...