×

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு செல்கிறார் அதிபர் டிரம்ப்

டெல்லி: டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்கிறார். முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அதிபர் ட்ரம்புக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.


Tags : Trump ,memorial ,Delhi ,Gandhi ,Rajkot , Delhi Rajkot, Gandhi Memorial, President Trump
× RELATED மீண்டும் வைத்தது ஆப்பு அதட்டும்...