×

ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வரவேற்றார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

டெல்லி: குடியரசு தலைவர் மாளிகைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வருகை தந்துள்ளனர். குடியரசு தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர்.


Tags : Ramnath Govind ,Trump ,Republican ,US ,palace ,Presidential Palace , Republican President Ramnath ,Govind welcomed, US President Trump,Presidential palace
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்