×

பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்வரத்து 323 கன அடியில் இருந்து 913கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 26.7 டிஎம்சி; நீர்மட்டம் 97.46 அடியாக உள்ளது. அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Bhawanisagar Dam , The Bhawanisagar Dam, an aqueduct
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்