×

ஜப்பான் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பான் : ஜப்பான் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 138 இந்தியர்கள் பயணம் செய்த நிலையில் கொரோனா பாதித்த இந்தியர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பான் கப்பலில் பயணம் செய்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Diamond Princess ,Japan ,Indians , Japan, Diamond Princess ship, traveled, 2 Indians, Corona vulnerable
× RELATED மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...