வேலூர் கோட்டையில் டிக்டாக் செய்தால் இனி கைதுதான்...

வேலூர் : வேலூர் கோட்டையில் டிக்டாக் பதிவு செய்பவர்கள் கைது செய்யப்படுபவார்கள் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் கூறியதாவது:  வேலூர் கோட்டையில் மது அருந்துவது, டிக் டாக் வீடியோக்களை பதிவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும். புராதன சின்னங்களில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினால் 500 அபராதம் விதிக்கப்

படும். கல்வெட்டுகளில் பெயர்களை பதிப்த்தால் 2 ஆண்டு சிறைதண்டனையுடன், 1 லட்சம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories:

>