×

டெல்லியில் இருதரப்பு மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு

டெல்லி: டெல்லியில் இருதரப்பு மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. கள்வீச்சில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வன்முறையில் ஏற்கனவே காவலர் ரத்தன்லால் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

Tags : conflict ,Delhi , Delhi, conflict, rise
× RELATED உட்கட்சி மோதலால் கர்நாடகாவில்...