ஆந்திர மாநிலம் சித்தூரில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்வதவருக்கு தூக்கு: சித்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூரில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்வதவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாரி ஓட்டுனர் முகமது ரபி  என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து சித்தூர் மாட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories:

>