×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 807 புள்ளிகள் சரிந்து பெரும் வீழ்ச்சி

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 807 புள்ளிகள் சரிந்து 40,363 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃபடி 251 புள்ளிகள் சரிந்து 11,829 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெறுகிறது.Tags : Bombay Stock ,Exchange, index Sensex, fell 807 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1293.82 புள்ளிகள் சரிவு