×

சிஏஏவுக்கு எதிரான போராட்ட வன்முறை எதிரொலி: டெல்லி விரைகிறார் பிரதமர் மோடி

டெல்லி: டெல்லியில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ள தகவலையடுத்து பிரதமர் மோடி தலைநகர் விரைகிறார். டெல்லி வன்முறை குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Modi ,CAA ,Delhi , CAA, Violence, Delhi, PM Modi
× RELATED சலுகை, அறிவிப்புகள் எதுவுமில்லை; பாஜ தேர்தல் அறிக்கை வெளியீடு