×

இந்தியர்கள் அளித்துள்ள பிரம்மாண்ட வரவேற்புக்கு நன்றி: மொதேரா அரங்கில் அதிபர் டிரம்ப் உரை

அகமதாபாத்: இந்தியர்கள் அளித்துள்ள பிரம்மாண்ட வரவேற்புக்கு நன்றி என மொதேரா அரங்கில் அதிபர் டிரம்ப் உரையாற்றினார். இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக அமெரிக்கா உள்ளது என டிரம்ப் பேசினார். தமது உண்மையான நண்பர் பிரதமர் மோடி என்றும் டிரம்ப் பாராட்டினார்.


Tags : Trump ,speech ,Indians ,Modera Forum , Thank you,tremendous welcome,Indians President Trump's speech, Modera Forum
× RELATED ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு...