×

சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் 'நமஸ்தே ட்ரம்ப்'நிகழ்ச்சி: பிரதமர் மோடி உரை

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது. உரையை தொடங்கும் முன் நமஸ்தே ட்ரம்ப், ட்ரம்ப் நீடூழி வாழ்க என பிரதமர் மோடி முழக்கமிட்டார். பிரதமர் மோடியை தொடர்ந்து அரங்கில் குடியில மக்களும் நமஸ்தே ட்ரம்ப், ட்ரம்ப் நீடூழி வாழ்க என முழக்கமிட்டனர்.  அமெரிக்காவின் ஹீஸ்டனில் நடைபெற்ற ஹவ் டி மோடி நிகழ்ச்சியில் இருந்து அதிபர் ட்ரம்ப் உடனான தனது பயணம் தொடங்கியது என பிரதமர் மோடி கூறினார்.

Tags : Sardar Vallabhbhai Patel ,stadium ,event ,Sardar Vallabhbhai Patel Ground ,Modi ,Namaste Trump , Sardar Vallabhbhai Patel stadium, 'Namaste Trump' event, PM Modi, speech
× RELATED 4 ஐஎஸ் தீவிரவாதிகளை இந்தியாவே விசாரிக்கும்: இலங்கை அறிவிப்பு