×

அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் 'நமஸ்தே ட்ரம்ப்'நிகழ்ச்சி தொடங்கியது

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது. மொதேரா அரங்கில் பொதுக்கூட்டம் தொடங்கும் முன் அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அமெரிக்க தேசிய கீதத்தை தொடரந்து இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

Tags : event ,Ahmedabad ,Namaste Trump ,ground ,Sardar Vallabhbhai Patel ,Sardar Vallabhbhai Patel Ground , Ahmedabad, Sardar Vallabhbhai Patel Ground, 'Namaste Trump', Concert Started
× RELATED குஜராத்தில் கூரியர் பார்சல்களில் ரூ.1.12 கோடி கஞ்சா பறிமுதல்