×

அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்துக்கு வந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்தார். மைதானத்தில் நடக்கும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்- பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளனர். மைதானத்தின் நுழைவாயிலில் அதிபர் டிரம்புக்கு ஒட்டகப்படை வரவேற்பு அளிக்கப்பட்டது.


Tags : Trump ,US ,Ahmedabad ,stadium ,Sardar Vallabhbhai Patel ,President , Ahmedabad, Sardar Vallabhbhai Patel Ground, Comes, US President Trump
× RELATED ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு...