×

மொதேரா கிரிக்கெட் மைதானத்துக்குச் செல்கிறார் அதிபர் டிரம்ப்

அகமதாபாத்: சபர்மதி ஆசிரமத்தில் இருந்து மொதேரா கிரிக்கெட் மைதானத்துக்குச் அமெரிக்க அதிபர் டிரம்ப் செல்கிறார். மொதேரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியைக் காண பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் கூடியுள்ளனர்.


Tags : Trump ,Modera Cricket Ground , Modera Cricket Ground, President Trump
× RELATED ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு...