×

சபர்மதி ஆசிரமத்துக்கு செல்கிறார் அதிபர் டிரம்ப்

அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக காரில் சபர்மதி ஆசிரமத்துக்கு அதிபர் டிரம்ப் கிளம்பினார். டிரம்புடன் மனைவி லெனானியாவும் மகள் இவாங்காவுன் சபர்மதி ஆசிரமம் செல்கின்றனர்.


Tags : Trump ,Sabarmati Ashram ,President , Sabarmati Ashram, President Trump
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்