×

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கட்டி தழுவி பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Donald Trump ,US , Red carpet,welcome,US President, Donald Trump
× RELATED டிரம்ப் வாழ்க்கை வரலாறு படத்தை எதிர்த்து வழக்கு