×

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மரியாதை

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Tags : Jayalalithaa ,birthday ,OPS , CM Jayalalithaa, EPS, OPS, Hon
× RELATED 53வது பிறந்தநாள்: அஜித்துக்கு டுகாட்டி பைக் பரிசளித்த ஷாலினி