இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக் -29 கே விமானம் விழுந்து நொறுங்கி விபத்து: பைலட் பாதுகாப்பாக மீட்பு

கோவா: இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக் -29 கே விமானம் சுமார் 10.30 மணி அளவில் கோவாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  இருந்து பைலட் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல் தெரிவித்த்துள்ளது. மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: