சித்தூர் மாவட்டம் பலமனர் வனத்தில் புதையலை தேடி படை எடுக்கும் தமிழக மந்திரவாதிகள்

சித்தூர்: சித்தூர் மாவட்டம் பலமனர் வனத்தில் புதையலை தேடி தமிழக மந்திரவாதிகள் படை எடுத்து வருகின்றனர். இரவு நேரங்களில் வனப்பகுதி கோயில்களில் பதையலுக்காக விசேஷ பூஜை நடத்துவது அம்பலமானது. மந்திரவாதிகளுடன் சென்ற தமிழக இளைஞர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்தனர்.

Related Stories:

>