×

அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் முதல்வர் பழனிசாமி?

சென்னை: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நாளை  மறுநாள் இரவு 8 மணிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு விருந்து அளிக்கப்படுகிறது.

Tags : Trump ,Palanisamy ,party , President Trump, Chief Minister Palaniswami
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்