×

பாஜக ஆட்சியில் மிகப்பெரும் தொழிலதிபர்களின் ரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி என காங். புகார்

டெல்லி: பாஜக ஆட்சியில் மிகப்பெரும் தொழிலதிபர்களின் ரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. யாருடைய கடன்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டது என பாஜக அரசு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Tags : Govt , BJP regime, businessman, debt waiver, Cong. Report
× RELATED மணப்பாறை அருகே வாக்களித்த பெற்றோர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாணவர்கள்