விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு பெருமாள் கோயில் சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் கீழ்புத்துப்பட்டு பெருமாள் கோயில் சாலையை சீரமைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ரூபாய் 11 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை தரமின்றி அமைக்கப்பட்டுள்ளதாக சன் - செய்தியில் ஒளிபரப்பானது. சன் - செய்தியை அடுத்து விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories:

>