தமிமும் அன்சாரிக்கு சிறந்த இளம் எம்.எல்.ஏ விருது: புனேவை சேர்ந்த தனியார் பல்கலை. விருது வழங்கி கவுரவிப்பு

டெல்லி: இந்தியாவின் சிறந்த இளம் எம்.எல்.ஏ விருது நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரிக்கு வழங்கப்பட்டது. புனேவை சேர்ந்த தனியார் பல்கலைக்கழகம் தமிமுன் அன்சாரிக்கு விருது வழங்கி கவுரவித்தது. டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் தமிமுன் அன்சாரிக்கு விருது வழங்கப்பட்டது.

Related Stories:

>