×

திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் ரூ. 52.46 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

சென்னை: திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் ரூபாய் 52.46 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தாமிரபரணி - கருமேனி - நம்பியாறு இணைப்பு திட்டப்பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிவுற்று பயன்பாட்டுக்கு வரும். நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவிக்காமல் எதை செய்ய முடியுமோ அதை அறிவித்து செயல்படுகிறோம் என அவர் தெரிவித்தார்.

Tags : CM Palanisamy ,Thiruchendur ,Alandale , Tiruchendur, alantalai, Rs. 52.46 crore, bait curve, CM Palanisamy
× RELATED மோடி தியானத்தால் குமரியில் கெடுபிடி...