×

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அணி முன்னிலை

நியூசிலாந்து: இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றது. வெலிங்டனில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்களை எடுத்து நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. நியூசி. பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.


Tags : Test match ,India ,New Zealand , India, first Test cricket match, New Zealand
× RELATED `அஸ்வின் அண்ணாவின் 100வது டெஸ்ட்...