×

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்னாங்கில் துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்னாங்கில் துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் 2 லக்‌ஷர்-இ-தொய்யா தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.


Tags : militants ,Kashmir ,Jammu , Two militants,shot dead , Jammu and Kashmir
× RELATED அடித்து ஊத்திய பேய்மழை…தண்ணீரில் மிதக்கும் காஷ்மீர்..!!