×

குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை

குமரி: நாகர்கோவில், பார்வதிபுரம், சுங்கான்கடை, புத்தேரி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் பணகுடி, வள்ளியூர், நாங்குனேரி, மூன்றடைப்பு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.


Tags : Kumari ,districts ,Paddy ,Thunder , Thunder showers ,Kumari, Paddy ,districts
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து