×

மயிலாடுதுறையில் ஒரே பைக்கில் சென்ற 3 பேரை தாக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஒரே பைக்கில் சென்ற 3 பேரை தாக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் நாகைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உதவி ஆய்வாளர் மூர்த்தி லத்தியால் தாக்கியதில் பைக்கில் சென்ற 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூர்த்தி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் நாகைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Transit Assistant Inspector Workplace Transfer ,Mayiladuthurai ,Transit Assistant Inspector Workplace Transit Assault ,People On A Bike , Mayiladuthurai, Transport Assistant Analyst, Workplace Transfer
× RELATED தேர்தலின்போது வாக்குச்சாவடி...