×

திருத்துறைப்பூண்டியில் ஆறு தூர்வாரும் பணியால் வீடுகளை இழந்தவர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆறு தூர்வாரும் பணியால் வீடுகளை இழந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிய வங்கி உதவியுடன் நடைபெறும் ஆறு தூர்வாரும் பணியால் வீடுகளை இழந்தவர்கள் நிவாரம் கேட்டு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Residents ,homes ,Tirupur Thiruthuraipoondi ,Lost Their Homes , Thiruthuraipoondi,People who lost their homes, protesting
× RELATED சென்னையில் மேலும் 510 பேருக்கு கொரோனா:...