×

திருவண்ணாமலை அருகே காவி நிறத்தில் இருந்த எம்.ஜி.ஆர். சிலையின் சட்டை நிறம் மாற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே காவி நிறத்தில் இருந்த எம்.ஜி.ஆர். சிலையின் சட்டை நிறம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சிலையின் சட்டையில் இருந்த காவி நிறம் அகற்றப்பட்டு சந்தன நிறம் பூசப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சிலை காவிச்சட்டை விவகாரம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நிறமானாது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Tags : MGR ,Thiruvannamalai Change , Thiruvannamalai, kavi color, MGR, statue, shirt color
× RELATED பேட்டை எம்ஜிஆர் நகரில் அடிப்படை வசதி...