×

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ராமநாதபுரத்தில் கடையடைப்பு போராட்டம்

ராமநாதபுரம்: குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ராமநாதபுரத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் காரணமாக ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டுள்ளன.


Tags : Ramanathapuram , Citizenship amendment, Ramanathapuram, shoplifting struggle
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை...