×

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 122/5

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 122/5 எடுத்துள்ளது. 55வது ஓவரில் குறுக்கிட்ட மழை தொடர்ந்து பெய்ததால் முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ரஹானே 38 ரன்கள், ரிஷப் பந்த் 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


Tags : Test ,New Zealand , New Zealand, First Test, Indian team
× RELATED சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களால்...